திருமணம் ஆகும் வரை எப்போது திருமணம் என்று கேட்பவர்களுக்கு பதிலே சொல்ல முடியவில்லை என்பர். இதனாலேயே மற்ற உறவினர்களின் விஷேசத்திற்கு செல்லாமல் தவிர்ப்பவர்கள் அநேகம் பேர். ஆயினும் திருமணம் முடிந்த கையேடு ஏதாவது விசேஷம் உண்டா? என்பதே பெரும்பாலும் அடுத்த கேள்வியாக இருக்கும். குழந்தை பாக்கியம் தள்ளி போவதால் அந்த தம்பதியர் கவலைப்படுகிறார்களோ இல்லையோ அடுத்தவர்கள் கேள்விமேல் கேள்வி கேட்டே கவலைப்பட வைத்துவிடுகிறார்கள் என்றால் அது மிகையல்ல .இந்த குழந்தை பாக்கியம் பற்றிய கேள்வியுடன் வந்த தம்பதியின் ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
" கற்றலின் கேட்டல் நன்று " என்பது முதுமொழி எனவே இந்த ஜாதகங்களுக்கான விளக்கவுரையை ஒளிக்காட்சியாக Video formate இணைத்துள்ளேன்.