In your horoscope 4th lord is in retrograde then you can only buy your own house after 35 years, Only you can own a house before this if the Jupiter aspect the retrograde planet. Own house is a dream project for all the peoples, but only few people can get it in their early stage rest of them are delayed. Some of the people are trying in their entire life to buy a property. Mars is the planet that refers about the property and house, and 4th place is considered as living place, if the 4th lord is connected with mars in 1st, 4th, 7th and 10th place which know as “Kenthira Sthanam” then those people can get the property in their early stage. 4th lord and mars are connected with aspect basis, than those people can get their house from 30 to 40 of their age. In case Mars is not connected with 4th lord then either Mars or 4th lord should be in exalted position then they can buy property with in 40 years of their age.
Wednesday, October 28, 2015
Own House
In your horoscope 4th lord is in retrograde then you can only buy your own house after 35 years, Only you can own a house before this if the Jupiter aspect the retrograde planet. Own house is a dream project for all the peoples, but only few people can get it in their early stage rest of them are delayed. Some of the people are trying in their entire life to buy a property. Mars is the planet that refers about the property and house, and 4th place is considered as living place, if the 4th lord is connected with mars in 1st, 4th, 7th and 10th place which know as “Kenthira Sthanam” then those people can get the property in their early stage. 4th lord and mars are connected with aspect basis, than those people can get their house from 30 to 40 of their age. In case Mars is not connected with 4th lord then either Mars or 4th lord should be in exalted position then they can buy property with in 40 years of their age.
Generally Mars and Saturn are more negative planets with them, The house where the Mars and Saturn combined are not only affected the same house and also it has affected in 7th house , the ancient vedic astrology tamil verses has explain so many way about this combination. Mars is a planet of heat, tension, anger, speed, and decided with emotion, where as the Saturn is a very slowest planet it will take to rotate the Sun 30 years, but it will be 1.5 years only where Mars is concerned. In this fast and slow combination are very difficult to run the life smoothly. But some time combination is not necessary even these two planets are aspect with one another will also gives some negative reactions. See the following example horoscope . This is a girls horoscope, she has not get married still now her age is 28 completed .
7th lord is in the 5th house, where as the 5th house is also know as ” Tirikona Sthanam ” this position is one of the best thing, 7th lord refers about the husband. The lord of 2nd house is Sun has placed in 9th house, ninth house is also known as ” Tirikona Sthanam ” and 2nd house refers about the family. Now we come the conclusion that 2nd and 7th lord are powerful position so there is no need to delay the marriage. But she has not get married still now why , this is because of Mars and Saturn aspect. These two planets are aspected with one another, so all of the astrologers who attend this horoscope for marriage are afraid that this may be the failure. but it will not so because Saturn is aspected by Jupiter where the Jupiter is aspect any one of the house then all the negative things will be eradicated. so Saturn and Mars combination will not give the negative effect and there is also in another point, the 1st house is also aspected by Jupiter , there is not negative reactions will be run if the Jupiter is aspect 1st house it is also called as ” Yogam ” . There is an another point also will not affect here married life is Jupiter and Moon Combination this is called as ” Gaja Kesari Yogam ” in this popular yogam has said Ganjam means ellaphent and kesari means lion. A group of ellaphent will be disappeared if only one lion is crossed on the way, such type of thing is also in horoscope . All ” Thosham ” will be eradicated if ” Gaja Kesari Yogam ” is there, in this example horoscope also has this yogam so her marriage life will be very peaceful. but our astrologer has decided the these Mars and Saturn combination will give the negative effect with her family life. This is because the marriage is delayed for her.
Kirubananda Variyar Horoscope
Every men and women are born and finished their life in the earth, every day and every minute the process is going on, with in this flood only few people can carving their name both present and future also. One of them is Kirubananda Variyar Swamigal, how can these people can get the fame and name ? We analysis his horoscope with our small knowledge here.
Swamiji has born in the ascendant of Cancer birth Rasi was Libra and birth star was Swathi, The lord of ascendant is Lunar which has positioned in 4th place of ” Kendra Sthanam ” He has a long life span due to this one, those peoples who has the lord of ascendant in 1,4,7,10 called Kendra Sthanam or 1,5,9 called Triangle are getting a long life according to the vedic astrological law in ” Jathaka Alangaram ” a very ancient book in tamil vedic astrology. He has given so many lecture in outstanding wealth of tamil poem and mythology, his speeches are so valuable still now.
Sun has placed in 2nd place also the lord or 2nd house, if the lord of 2nd house is too strong then his words are so valuable and it could not be eliminate by time, according to astrology Saturn is connected with 2nd house , their words will be shining beyond their life time, here Saturn was aspect 2nd house from the 8th house. Sun was in it’s own house and aspect by Saturn has explain that the 2nd house was very good position, so that every word came from him was more important. People are more spiritual if the Jupiter or Kethu is in the 12th house. Jupiter in Gemini in this horoscope, Mercury is the lord of Gemini . Mercury is represent knowledge if the Rahu is in the house of Mercury then the person can get the knowledge of electrical and electronics, computer department, Suppose the Marce is there they will be a Doctor or Civil Engineer. In this horoscope Jupiter was there , Jupiter is know as wisdom, spiritual, leadership quality and respect, due to this he has getting the wisdom and knowledge in the filed of spirituality , and no need to explain about his respect.
Even though the 2nd lord Sun was in it’s own house and the 7th lord Saturn was also in it’s own house of Aquarius, but he has no family and children, these two houses are more important for family life, 8th house Saturn has aspect by Marce , while the Saturn and Marce connected in any house that will be regretted, in this way here 7th house has affected. Here Venus was also debilitated, where as the Venus is the planet to represent the life partner, and also the 5th lord Marce was also debilitated. This has dominated that he was live as saint !! Hummer sense has overfilled by his speech due to Mercury if this planet is in ascendant or in the 2nd place those people are always in the sense of hummer. Marce was in the ascendant has been gave the interest of lord ” Murugan ” , his fame and name will be lived still the language of Tamil survive.
Thiruchitrambalam !!
Ramanujan Indian Mathematical geniuses
I am happy to discuss about the horoscope of Srinivasa Ramanujan, a great Indian Mathematical geniuses.
As per the above horoscope of Mr. Ramanujam, the Ascendant is Taurus and the lord of the first house is Venus. His Venus is placed in his 6th house of Libra and his 8th houselord [Sagittarius]which is Jupiter is placed in his 7th house of Scorpio. 7th place is known as MaragaSthanamwhich means either the 7th Lord or the planets occupying 7th house could cause death. The Lord of the 8th house Jupiter which is responsible to extend the life span this planet is placed in the 7th House. The Lord of the Ascendant was badly placed in the 6th House Libra. The bad placements of the above planets is responsible for his death in his early age. He was born on 22ndDecember 1887 and passed away in the age of 33 on 26th April 1920.
Mercury is the planet of communication. It represents the fields relating to Mathematics, Astrology, Journalism and Engineering apart from trade, banking, accounting and computers. Mercury is responsible for quick thinking, possibilities, opinions, reasoning and the ability to rationalize things. Mercury is the planet which plays a significant role in the field of education and research. People who have strong Mercury n their horoscopes can shine in the field of education and can become famous. Mercury is also responsible for providing the knowledge and can promote communication which can be languages like Tamil and also responsible for proving analytical thinking required for Mathematical skills.
As per Vedic astrology, Budha-Aditya Yoga is formed when Mercury is in conjunction with Sun. If two ruling planets or sign lords mutually exchange their positions and occupy each others house, Parivartana Yoga or SthanParivartana yoga is formed.It is a very powerful yoga because it can multiply the power of both of the planets and occupying their own house
In his horoscope, Mercury is placed in Scorpio whose lord Mars is placed in Virgo creating a Parivatana Yoga. Mars is placed in Virgo where Mercury is exalted and it has given the power to Mars. Whereas Mercury occupies the house of Mars where it gets the power of Mars which resulted in double the power to the planets.
Mercury is the lord of the 2nd and 5th house in the above horoscope. Basic education is determined by the 2nd house and higher education is determined by the 5th house. Only individuals with strong 5th house can attain remarkable success in the education career.
The placement of the planet Mercury was so powerful in the own house and exalted, he inventedmore than 3900 theories and formulas, which are not only used in Mathematics but also in Polymer Chemistry, Computer Science and many other branches.
The placement of strong 5th house has created name and fame for him. For creating name and fame, we need a strong ascendant [1sthouse lord] and strong 5th house. In his case, he has a strong fifth house whereas the ascendant lord was badly placed in the 6th house which is considered to be the house of the enemy, diseases etc. Apart from that Venus is also in Jupiter star where as the Jupiter is Maragathipathi ( can give death ) because the ascendant is Sthiram for this house Jupiter and Mercury are Maragathipathi , if the Venus is in the other star then he might have a long life but it was in Visagam star that is Jupiter’s star.This is the reason for his short living the god created earth where as his fame will not die for ever.
Thiruchitrambalam !!
Sunday, June 21, 2015
Friday, April 17, 2015
அட்சய திருதியை
திருதியை
என்பது திதி ஆகும்,
திதி
என்பது சூரியனுக்கும்
சந்திரனுக்கும் உள்ள தூரமே
திதி ஆகும்.
இதனை
வளர்பிறையில் பதினைந்து
திதியும்,
தேய்
பிறையில் பதினைந்து திதியுமாக
முப்பது திதிகளாக ஜோதிடத்தில்
வகுத்துள்ளனர்.
திருதியை
திதி என்பது அம்மாவாசையில்
இருந்து அல்லது பௌர்ணமியிலிருந்து
மூன்றாவது நாளாகும்,
இதில்
வளர்பிறையில் அதாவது
அம்மாவாசையிலிருந்து நான்காவது
நாள் வருவது திருதியை திதி
எனப்படும்,
அம்மாவாசைக்கு
மறுநாள் பிரதமை அல்லது பாட்டுமை
திதி எனப்படும்,
அதற்க்கு
அடுத்த நாள் துவிதியை திதி
எனப்படும் இந்த இரண்டு நாட்களும்
நிலவு தெரிவதில்லை.
அம்மாவாசைக்கு
பின்னர் நிலவு தெரிவது திருதியை
அன்று தான்.
அதனால்
தான் இதை மூன்றாம் பிறை என்பர்.
இந்த
மூன்றாம் பிறையை பார்த்தவுடன்
நாம் எதை பார்க்கிறோமோ அது
போன்ற பலன்களையே அந்த மாதம்
முழுவதும் அடைவர் என்ற ஐதீகம்
நமது நாட்டில் பண்டை நாள்
தொட்டு இருந்து வருகின்ற
ஒன்றாகும்.
பொதுவாகவே
மூன்றாம் பிறையை பார்த்தவுடன்
நீங்கள் அடுத்து பார்ப்பது
பணமாக இருந்தால் உங்களுக்கு
அந்த மாதம் முழுவதுமே பண
தட்டுப்பாடு வராது என்பது
அனுபவ உண்மையாகும்.
இதை
நீங்களே அனுபவித்து பார்த்து
அறிந்து கொள்ளலாம்.
இது
போன்ற எண்ணற்ற சூட்சும விஷயங்களை
நம் முன்னோர்கள் நமக்கு
சொல்லிச் சென்றுள்ளார்கள்.
அதுமட்டுமல்ல
இவ்வளவு சிறப்பு வாய்ந்த
இந்த மூன்றாம் பிறையானது
சித்திரை மாதம் வரும்போது
அது அட்சய திருதியை என அழைக்கப்
படுகிறது.
சந்திரன்
சிறிது சிறிதாக தேயும் சாபம்
பெற்ற பின்னர் சிவபெருமானை
நோக்கி தவம் செய்து பதினைத்து
நாள் தேய் பிறையாக வந்தாலும்,
மீண்டும்
வளரும் வரத்தை பெற்றது இந்த
சித்திரை மாத திருதியை
திதியாகும்,
இதனால்
சித்திரை மூன்றாம் பிறை
சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை
தினமாக அழைக்கப்படுகிறது.
இது
மட்டுமின்றி இந்த அட்சய
திருதியைக்கு பல சிறப்புக்களை
சொல்லலாம்.
பகீரதனின்
கடும் தவத்தால் ஆகாயத்திலிருந்து
இறங்கிய கங்கை நதியானவள்
பூமியை தொட்டது இந்த அட்சய
திருதியை நாளில்தான்.
மேலும்
பஞ்சபாண்டவர் வன வாசத்தின்போது
அட்சய பாத்திரம் பெற்றது
இந்த அட்சய திருதியை நாளில்தான்.
அட்சய
பாத்திரம் என்பது அள்ள அள்ள
குறையாமல் உணவு வந்துகொண்டே
இருக்கின்ற அமுத சுரபியாகும்.
இதேபோல
இரட்டை காப்பியம் என்று
புகழப்பட்ட மணிமேகலை நூலில்
சொல்லப்பட்ட அட்சய பாத்திரத்தை
மணிமேகலைக்கு கொடுக்கப்பட்டது
இந்த அட்சய திருதியை நாளில்
தான்.
திருமாலின்
மணிமார்பில் திருமகளாகிய
மகாலட்சுமி அலங்கரிக்கும்
வரத்தை பெற்றதும் இந்த அட்சய
திருதியை நாளில்தான்.
இந்திரனுக்கு
சங்கநிதி பதுமநிதி என்ற இரண்டு
அளவற்ற நிதி கிடைத்தது இந்த
நாளில்தான்.
குசேலனுக்கு
கண்ணன் கொடுத்த அளவற்ற செல்வமும்
இந்த நாளில் தான் கொடுக்கப்பட்டது.
திரௌபதி
துகில் உறியப்பெற்றபோது
சேலையை கொடுத்து மானம் காத்தான்
கண்ணபிரான்,
அதுவும்
இந்த அட்சய திருதியை நாளில்தான்.
ஆதிசங்கரர்
ஒரு ஏழைப் பெண்ணுக்காக கனகதாரா
ஸ்தோத்ரம் பாடியதும் இந்த
நாளில் தான்.
இதில்
பத்தொன்பதாவது ஸ்தோத்திரத்தை
பாடும்போது அம்பாள் தங்க
நெல்லிக்கனியை மழையாக பெய்ய
வைத்தது இந்த நாளில்தான்.
இங்கே
காட்டப்பட்டுள்ள புராண இதிகாச
நிகழ்சிகளில் பொதுவான ஒரு
விஷயம் இந்த நாளில் துவங்கப்பட்ட
எந்த காரியங்களும் வரம்பற்ற
வளர்ச்சியை அடையும் என்பது
விதியாகும்.
இந்த
நாளில் நீங்கள் செய்யும்
எந்த செயலுக்கும் ஒன்றுக்கு
பத்தாக நூறாக பலன் தரும்
என்பதில் சந்தேகமில்லை.
எனவே
இந்த நாளில் நீங்கள் தானம்
செய்வது மிகுந்த ஏற்றம் தரும்
ஒரு செயலாகும்.
ஏனெனில்
வருடம் முழுவதும் தானம்
செய்யும் பேரு பெற்றவராக
இருப்பீர்கள்.
எனவே
இந்த நாளில் தானம் செய்வது
என்பது முக்கியமான விஷயமாகும்.
ஆனால்
நடப்பு காலங்களில் இந்த அட்சய
திருதியை என்பது ஒரு வியாபார
வாய்ப்பாக பயன்படுத்தப்
படுகிறது என்றால் அது மிகையல்ல.
அதிலும்
நகை வியாபாரம் என்பது
அளவிடற்கரியது.
பல
கோடிக்கணக்கான ரூபாய்க்கு
வியாபாரம் நடக்கிறது.
உலகில்
உள்ள தங்க இருப்பில் சுமார்
பதினோரு சதவிகிதம் இந்தியாவிலேயே
இருக்கிறது என்ற புள்ளி விபரம்
தங்கத்தை நாம் சேமிப்பாக
மட்டுமே பார்க்காமல் அதை
சமுதாயத்திற்கான மதிப்பு
மிக்க அடையாளமாக்கப்பட்டுள்ளது
என்றால் அது மறுக்க முடியாத
உண்மை.
இதனால்
தான் பொருளாதரத்தில் நம்
நாடு எப்படி இருந்தாலும்
தங்கத்தை நுகர்வதில் இந்திய
முதல் இடத்தில் இருக்கிறது
என்பது கவனிக்க வேண்டிய
விஷயமாகும்.
எப்படி
இருந்தாலும் கடன் பட்டாகிலும்
அட்சய திருதியை அன்று நகை
எடுக்க வேண்டும் என்பதை
வாழ்வின் குறிக்கோளாக்
கொண்டுள்ள எத்தனயோ பெண்மணிகளை
பெற்றுள்ள சமுதாயம் நமது
சமுதாயமேயாகும்.
இது
கவலை அளிக்கக் கூடிய நிலைதான்.
அட்சய
திருதியை அன்று தங்கம் தான்
வாங்க வேண்டும் என்று எந்த
சாஸ்திரத்திலும் சொல்லவில்லை.
இறைவன்
அனைவருக்கும் பொதுவானவன்
என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை.
அவர்
வசதியானவர்களுக்கு மட்டும்
அருள் புரிபவன் அல்ல.
இல்லாத
ஏழை எளியவர்களுக்கும் தனது
அருளை மழையாக பொழிபவனே ஆண்டவன்.
இவ்வாறு
இருக்க எப்படி தங்கம் தான்
அட்சய திருதியை நாளில் வாங்க
வேண்டும் என்று சாஸ்திரம்
கூறியிருக்கும்.
இது
முழுமையான வியாபார தந்திரம்
என்பதை தவிர வேறென்ன சொல்ல
முடியும்.
இந்த
நல்ல நாளில் தானம் செய்து
பாருங்கள்,
அதிலும்
உடல் உணமுற்றவர்களுக்கு
நீங்கள் செய்யும் தானம் உங்களை
வாழ்வின் பல படிக்கு உயர்த்தும்
என்பதில் சந்தேகமில்லை.
இந்த
நாளில் நீங்கள் ஆரம்பிக்கும்
தான தர்மம் ஆனது வருடம்
முழுவதும் உங்களை தானம்
செய்பவராக ஆக்கும் அப்படியென்றால்
வருடம் முழுவதும் உங்களுக்கு
பண கஷ்டம் என்பது அறவே இல்லாமல்
போகும்.
தனது
தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட
பின்னர் தான் ஒருவன் தான
தர்மத்திற்கு வருவான் என்பது
உலகறிந்த உண்மை.
ஆதலால்
உங்கள் தேவைகள் அனைத்தும்
நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
சனீஸ்வரன்
இந்த நாளில் தான் சிவபெருமானை
நோக்கி தவம் இருந்து தந்து
உடல் குறைகளை நீக்கிக் கொண்டார்
என்பது செய்தியாகும்.
எனவே
தான் உடல் உணமுற்றவர்களுக்கு
நீங்கள் செய்யும் உபகாரம்
உங்களை உயர்த்தும்.
மேலும்
இந்த நாளில் நீங்கள் தங்கம்
வாங்குவதும் வாங்காததும்
உங்களுடைய நிதி நிலைமையை
பொறுத்தது ஆனால் எல்லோருக்கும்
முடிந்த ஒன்று,
மஞ்சள்
வாங்குவது அல்லது உப்பு
வாங்குவது இவற்றை நீங்கள்
வாங்கினாலே உங்களை வாழ்வில்
மங்களகரமான முனேற்றம் ஏற்ப்படும்
என்பதில் சந்தேகமில்லை.
ஆகவே
இந்த அட்சய திருதியை நம்முடைய
வாழ்வில் ஒரு பெரும் முன்னேற்றத்தை
உண்டு பண்ணட்டும் என உங்களோடு
சேர்ந்து நானும் வேண்டிக்கொள்கிறேன்.
திருச்சிற்றம்பலம்!!!!