உங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில உள்ளார் சூரியன்
சூரியன் மேஷத்தில் இருந்தால் என்ன பலன் ?
ஜாதகன் வல்லவன்,கீர்த்தயுடயவன்,அற்பதனவன்,நடையில் வல்லவன் ,ஆயுதம் எடுத்து சஞ்சரிபன் ,பூரணதனம் உடையவன் .
சூரியன் ரிஷபத்தில் இருந்தால் பலன் என்ன ?
வச்திரப்ரியன் சுகந்த பூசனம் உடையவன்,பணியாற சீவித்தான்,ஸ்திரிகளை ஜய்யிபவன் .
சூரியன் மிதுனத்தில் இருந்தால் என்ன பலன்?
சூரியன் ஒருவரது ஜாதகத்தில் மிதுனத்தில் நின்றால் ஜோதிடம் , வித்தை இவற்றில் சிறந்து விளங்குவான் .
கடகத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?
சூரியன் கடகத்தில் நின்றால் திரவியமில்லதவன்,சூரன்,பர காரியம் செய்பவன் ,அறிவுஉடயவன்.
சிம்மத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?
மலைகள் ,வனங்கள் ,பசுக்கள் உடையவன் அர்த்தம் உடையவன் ,வீரம் உடையவன், ஆவன் ஜாதகன்
கண்ணியில் சூரியன் இருந்தால் என்ன பலன் ?
அட்சர வித்தை உடையவன் சிற்பி,கதை காவியங்கள் அறிவான் ஜாதகன்
துலாமில் சூரியன் இருந்தால் என்ன பலன் ?
சுரர் சேர்வை செய்வான்,வலி நடையயோன் பொன் வணிகன் ,நிசரோடு சிநேக முடையவன்
விருச்சகத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?
கோபி,விசாரிக்காது காரியம் செய்பவன் ,திருவியம் தேடி கூடுபவன்,
தனுசில் சூரியன் நின்றால் என்ன பலன் ?
வித்துவன்களால் கொண்டடபடுபவன் ,பாடகன்,கருகவைதியன் திர்கன் சிற்பி
மகரத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?
ஜாதகன் தனம் இல்லாதவன் உழுதான்,பல திரவியம் உடையவன் ,அகத வணிகத்தை செய்பவன் மூடன் .
கும்பத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?
மிடியன்,நீசன்,புத்திர பாக்கியம் இல்லாதவன் ஆவன் ஜாதகன்
மீனத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?
தோய செல்வன்,வந்ப்பதால் செல்வம் உடையவன் ஆவன் இந்த ஜாதகன்