தெய்வ வழிபாடு
பாசம் பற்று ஆசை இவற்றையெல்லாம் விடுதல் பொருட்டு அனைத்திற்கும் முதல்வனாகிய கடவுளை பற்றும் முறையே வழிபாடு எனப்படும்
பொதுவாக வழிபாடு இஅரண்டு வகைப்படும் அவை பொது மற்றும் சிறப்பு ஆகும் .
பொது வழிபாடு இறைவனது அருலனை ஆகிய அறத்தின் வழி நிற்றல் இது பொது ஒழுக்கம் எனவும் படும் .இது இல்லறம் துரவரம்ம் என இருவகைபட்டு முறையே அன்பையும்,அருளையும் அடிப்படையாக கொண்டு நிகழதகாக நுல்களில் விதிக்க்கபடும்
இயமம,நியமம் என்பவை இந்த பொது ஒழுக்கத்தில் அடங்கும்..
கொல்லாமை ,வாய்மை,கல்லாமை,வஞ்சகம் இல்லாமல் இருத்தல் அளவருந்து உண்டால் சுத்தம்,தவம், மனம் உவந்து இருத்தல் ,கடவுள் கொள்கை ,பொருளை நல்ல வழியில் ஈடுத்தல் உயர்ந்தோரை மதித்தல் பிறப்பு ,செல்வம்,அதிகாரம்,என்பவற்றால் செருகுராமல் அடங்கி ஒழுகுதல் ,இறைவனின் திருபெயரை உச்சரித்தல் ஆகியனவை ஒழுக்கம் எனபடும் .
ஒழுங்குமுறை நான்கு வகை படும் :
சரியை ,கிரியை ,யோகம்,.ஞானம் .ஆகியவை ஆகும்
சரியை :
முதலவன் கல்வி கற்கும் மாணவர்களிடத்தில் காணுமாறு போல உயிர்களின் அறிவு படிமுறையால் வளர்ந்து பெருகி மேலோங்கி முடிவில் நின்று முதல்வனை பற்றும் இயல்புஉடைய்த்து .
கிரியை :

தொண்டு நெய்ரிசியில் பென்று வந்தோருக்கு பக்குவ முதுர்ச்சி பெற்று அறிவு மிகுந்து அன்பு மிகும் .இவரு உணர்வும் அன்பும் முதிர பெற்றோர் முதல்வனுடைய ஆற்றலை குறிக்கும்.
சுத்திகள் :
சிவ பூஜைக்கு முன் அங்கமாக பூத சுத்தி ,தான சுத்தி,திரவிய சுத்தி ,மந்திர சுத்தி லிங்க சுத்தி என்படும் .
No comments:
Post a Comment