Showing posts with label உங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில உள்ளார் சூரியன். Show all posts
Showing posts with label உங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில உள்ளார் சூரியன். Show all posts

Tuesday, January 31, 2012

உங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில உள்ளார் சூரியன்

உங்கள் ஜாதகத்தில்  எந்த இடத்தில உள்ளார் சூரியன்

 சூரியன் மேஷத்தில் இருந்தால் என்ன பலன் ?

    ஜாதகன் வல்லவன்,கீர்த்தயுடயவன்,அற்பதனவன்,நடையில் வல்லவன் ,ஆயுதம் எடுத்து சஞ்சரிபன் ,பூரணதனம் உடையவன் .


சூரியன் ரிஷபத்தில் இருந்தால் பலன் என்ன ?

வச்திரப்ரியன் சுகந்த பூசனம் உடையவன்,பணியாற சீவித்தான்,ஸ்திரிகளை ஜய்யிபவன் .

சூரியன் மிதுனத்தில் இருந்தால் என்ன பலன்?

 சூரியன் ஒருவரது ஜாதகத்தில் மிதுனத்தில் நின்றால் ஜோதிடம் , வித்தை இவற்றில் சிறந்து விளங்குவான் .

கடகத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?

    சூரியன் கடகத்தில் நின்றால் திரவியமில்லதவன்,சூரன்,பர காரியம் செய்பவன் ,அறிவுஉடயவன்.

சிம்மத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?

மலைகள் ,வனங்கள் ,பசுக்கள் உடையவன் அர்த்தம் உடையவன் ,வீரம் உடையவன், ஆவன் ஜாதகன் 

கண்ணியில் சூரியன் இருந்தால் என்ன பலன் ?

 அட்சர வித்தை உடையவன் சிற்பி,கதை காவியங்கள் அறிவான் ஜாதகன் 

துலாமில்  சூரியன் இருந்தால் என்ன பலன் ?


சுரர் சேர்வை செய்வான்,வலி நடையயோன் பொன் வணிகன் ,நிசரோடு சிநேக முடையவன் 

விருச்சகத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?


கோபி,விசாரிக்காது காரியம் செய்பவன் ,திருவியம் தேடி கூடுபவன்,


தனுசில் சூரியன் நின்றால் என்ன பலன் ?

வித்துவன்களால் கொண்டடபடுபவன் ,பாடகன்,கருகவைதியன் திர்கன் சிற்பி 

மகரத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?

ஜாதகன் தனம் இல்லாதவன் உழுதான்,பல திரவியம் உடையவன் ,அகத வணிகத்தை செய்பவன் மூடன் .

கும்பத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?

மிடியன்,நீசன்,புத்திர பாக்கியம் இல்லாதவன் ஆவன் ஜாதகன் 

மீனத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?

தோய செல்வன்,வந்ப்பதால் செல்வம்  உடையவன் ஆவன் இந்த ஜாதகன்