Showing posts with label உங்கள் தொழில் எந்த துறையில் ?. Show all posts
Showing posts with label உங்கள் தொழில் எந்த துறையில் ?. Show all posts

Wednesday, January 11, 2012

உங்கள் தொழில் எந்த துறையில் ?

 உங்கள் தொழில் எந்த துறையில் 

ஜனன லக்னத்திற்கு 10 ம் இடத்தில சந்திரனோ அல்லது சூரியனோ இடம் பெற்று இருந்தால் சிறப்பான தொழில் அமையும் என்பது பொது விதி .






 ராணுவ பணி வாய்ப்பு :





      பத்தாம் இல்லது ஆச்சி அதிபதியை சூரியனும் சந்திரனும் பார்த்தாலும் 
 பத்தாம் இல்லது ஆச்சி அதிபதி ,சூரியன்,சந்திரன் ஆகிய மூவரும் கூடினாலும் பத்தாம் இல்லது ஆச்சி அதிபதி சூரியர் சந்திரர் வீட்டில் இருந்தாலும் அந்த ஜாதகர் அரசர்தம் சேர்ந்து ஜீவிபர் என கூறபடுகிறது ஜீவனதிபதி சந்திரனுடன் சேர்ந்தால் ராணுவத்தில் பணி செய்ய கூடியவர் என சொல்லபடுகிறது .

கணித துறையில் வாய்ப்பு :



Add caption


                  



 ஜீவனதிபதி புதனுடன் கூடி இருந்தால் அந்த ஜாதகர் கணித துறையில் வருவாய் பெறுவார் என்பது விதி .









ஆசிரியர் பணி வாய்ப்பு :    




  ஜீவனதிபதி குருவுடன் கூடி இருந்தால் புரான இதிகாசம் மற்றும் அமைச்சர் ஆசிரியர் போன்ற தொழிலில் சிறந்து விளங்குவர் .