Showing posts with label உங்கள் ராசிக்கு எந்த திசையில் வீடு கட்டலாம். Show all posts
Showing posts with label உங்கள் ராசிக்கு எந்த திசையில் வீடு கட்டலாம். Show all posts

Friday, January 13, 2012

உங்கள் ராசிக்கு எந்த திசையில் வீடு கட்டலாம்

உங்கள் ராசிக்கு எந்த திசையில் வீடு கட்டலாம் 

விசாகம் ,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ,மேஷம்,ஆகிய ஆறு ராசிகள் ஜன்ம லக்னமாக இருப்பின் கிழக்கில் வீடு கட்டலாம் .

ரிசபம்,மிதுனம்,கடகம்,சிமம்,கன்னி,துலாம்,இவை லக்னமாக இருப்பின் மேற்கு திசையில் வீடு கட்டலாம்.

சிம்மம்,கன்னி,துலாம் ,விருச்கம்,தனுஷ்,மகரம் லக்னமாக இருப்பின் வடக்கு திசையில்  வீடு கட்டலாம்.

வீடு கட்ட உகந்த நட்சத்திரங்கள்:

ரோகினி,திருவோனோம்,ரேவதி,மிருகசீரிஷம்,அனுஷம்,பூசம்,உத்திரம்,உத்திராடம்,உத்திரட்டாதி ,ஆகிய நட்சதிரங்கள்ளில் வீடு கடலாம்.

சித்திரை,மூலம்,புனர்புசம்,சுவாதி,அவிட்டம்,சத்தியம்,அஸ்தம்.ஆகியவை மத்திமம்.

மற்றவை விலகதகவை.