Showing posts with label நாமகரணம். Show all posts
Showing posts with label நாமகரணம். Show all posts

Wednesday, January 11, 2012

நாமகரணம்


நாமகரணம் 


             ஜன்ம நட்சத்திரத்தில் 12 வது அல்லது 10வது அல்லது 16 வது நாளில் மங்களகரமான பெயர் சூட்டும் நிகழ்ச்சியை செய்ய வேண்டும் .அந்த நாட்களில் செய்ய முடியாமல் போனால் நல்ல சுபநட்சத்திரம் திதி முகுர்த்தத்தில்  சுப அம்சத்தில் செய்ய வேண்டும் என்பது நடைமுறை .


  ஜன்ம நட்சத்திரத்தில் 12 வது அல்லது 10வது அல்லது 16 வது நாளில் மங்களகரமான பெயர் சூட்டும் நிகழ்ச்சியை செய்ய வேண்டும் .அந்த நாட்களில் செய்ய முடியாமல் போனால் நல்ல சுபநட்சத்திரம் திதி முகுர்டஹ்தில் சுப அம்சத்தில் செய்ய வேண்டும் என்பது நடைமுறை .

 தெய்வ திருநாமங்கள் குல பெரியோர்கள் பெயர்கள் ஆகியவற்றை வைக்கலாம் .அரசர்,யாகங்களின் பெயர்கள் ,கோயில்கள் யானை குதிரை மரங்கள் ஓடை கிணறு மற்றும் பெண்கள் புருசர்கள் காவியங்ககள் கவிகள பசு அரசர்கள் ஆகியவர்களின் பெயர்களை வைக்கலாம் .