ஜோதிடம் பார்த்துத்தான் திருமணம் செய்ய
வேண்டுமா ?
இந்தியாவைப் பொருத்தவரை திருமணம் என்பது பெண்
வீட்டாரோ அல்லது பிள்ளை வீட்டாரோ முடிவு செய்வது இல்லை. திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதுன்றாலும் திருமணம் முடிவாவது
ஜோதிடர் முடிவிலேயே இருக்கிறது, என்றால் அது மிகையல்ல.
பொருத்தம் பார்த்து செய்கின்ற எல்லா திருமணங்களும்
வெற்றியடைந்து விடுகிறதா ? என்றால் இல்லை என்று தான் சொல்ல
வேண்டும். அதே போல பொருத்தம் பாராமல் செய்கின்ற எல்லா
திருமணங்களும் தோல்வியில் முடிகின்றதா என்றால் அதுவும் இல்லை
என்றுதான் சொல்ல வேண்டும்.
பின்னர் எதற்காக பொருத்தம் பார்த்து திருமணம் செய்கின்றனர் ?
அப்படி என்னதான் பார்கிறார்கள் என்பதற்கான ஒளி பட காட்சி விளக்கமே
இதுவாகும்.
No comments:
Post a Comment