லக்னத்திற்கு ஏழாவது வீட்டில் சுக்கிரன், செவ்வாய் இணைந்து
இருந்தாலோ அல்லது சனி, செவ்வாய் இணைந்து இருந்தாலோ இதே கிரக
சேர்க்கை இரண்டாமிடத்தில் இருந்தாலோ அந்த வாழ்க்கை
போராட்டமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஏழாவது
வீட்டில் செவ்வாய் இருந்து அவருடைய திசை நடக்கும் காலம் அது ஆணாக
இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை நிச்சயமாக
திசை மாறி செல்லும் என்பது ஜோதிட கிரந்தங்கள் அறுதியிட்டுக் கூறும்
உண்மையாகும். இம்மாதிரியான ஜாதகன்களே நீதிமன்றத்தின் நெடிய
படிக்கட்டுக்களில் ஏறவேண்டிய நிலை உறுதியாக ஏற்படும். இவர்களுக்கு மறு
திருமணம் மன அமைதியுடனும் நிம்மதியாகவும் ஏற்படும்.
3 comments:
for simha lagna native, if mars who happens to be lord of 4th and 9th house is with saturn (lord of 6 & 7)are in second house will the native's married life be ruined ? please clarify. Also, tell pariharam else, is it advisable not to get married at all ?
வணக்கம் அய்யா
நான் உங்களது video வை பார்த்து வருகிறேன்
அதில் குருபெயர்ச்சி 2013 ரிஷபம் ராசி இல்
தாங்கள் 10ஆம் அதிபதி 3 கிரகங்களுடன் இனைந்து நின்றால் சன்யாசி யோகம் என்று கூறினீர்.
நான் மீன ராசி
சிம்ம லக்கனம்
சுக்கிரன் உடன் சூரியன், கேது, குரு, இவை மூன்றும்
கடக வீடில் உள்ளது
நான் சன்யாசியாக போவேனோ?
நான் ஒரு கத்து குட்டி,
என்னால் மற்றவர் ஜாதகத்தை கூட சிருது அலவு
கனிக்க முடிகிறது.
எனது ஜாதகம் விளங்க மாட்டிங்குது....
உங்களுக்கு நேரம் கெடைக்கும் போது இந்த வினாவிக்கு பதில் கூர வேண்டுகிறேன்.
நன்றி..
what is your date of birth and time Mention that
Post a Comment