ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் வீடு கட்ட துவங்குவது தவறானதாகும். இந்த மாதங்களில் வீட்டு வேலை துவங்கினால் அது இடையிலேயே நின்றுவிடும் என்பது சுருதியாகும். இதனை பின்வரும் ஜோதிட பாடலால் அறியலாம்.
கூனி ஆனி புரட்டாசி மார்கழி
ஊனமானவை நான்கு மாதமும்,
மானியான மனைதான் குடிபுகில்
ஈனமாய் இடர் செய்யும் நோய்களே.
இந்த மாதங்களில் வீடு கட்ட கடைக்கால் தோண்டுவது மற்றும் புது மனை குடி புகுவது ஆகாததாகும். எனவே இம்மாதங்களை தவிர்ப்பது நலம்.
No comments:
Post a Comment