வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி எங்கே உள்ளது ?
வாழ் நாள் முழுமையுமே நாம் தேடி பிடித்து வாங்கும்
பொருள்களாகட்டும், அல்லது நாம் அனுபவிக்கக்கூடிய பொருட்களாகட்டும்
எல்லாமே மிக சிறப்பானதையே நமக்கு மன மகிழ்ச்சி அளிக்கக்
கூடியவற்றையே தேர்ந்து எடுக்கின்றோம். ஆனாலும் நாம் அடைவதோ
என்னமோ துன்பம்தான் அப்படியானால் உண்மையான மகிழ்ச்சி என்பதுதான்
என்ன ? இந்த வீடியோவில் விடை கிடைக்கும் .
No comments:
Post a Comment